Wednesday, 9 December 2015

அழகலாதன செய்யேல் / ஆத்திசூடி AttiSudi

கலா தனசெயேல் 28
கலாதன செய்யேல் 28
கு அலாதன செய்யேல் 28
கு அல்லாதன செய்யேல் 28

ஔவையார்
உடல் அழகு கவர்ச்சியைத்தான் தரும்.
நடத்தை அழகுதான் நலம் தரும் அழகு.
நடத்தை அழகுதான் நாம் பின்பற்ற வேண்டிய ஒன்று.
நடத்தையில் பிறருக்கு அழகு தோன்றாத செயல்களை நாம் செய்யக்கூடாது.
  • உறுப்பழகு பிறவியில் வந்தது. இதனை நாம் மாற்றவேண்டியதில்லை. மாற்றிக் கவர்ச்சி உண்டாக்குதல் காம இன்பத்துக்கே பயன்படும். ஒருவகை உறுப்பழகு சிலருக்குப் பிடிக்கலாம், அதே உறுப்பழகு சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். அதனால் பிறருக்குப் பயனில்லை. ஒப்பனையால் அழகுபடுத்திக்கொள்வதும் அப்படித்தான்.
  • நன்னடத்தையால் பிறரைக் கவரவேண்டும்.
  • பிறரைக் கவருமாறு நடந்துகொள்.
Behave beautiful.
இது அறுவை மருத்துவத்தால் மாற்றிக்கொண்ட உடல் அழகு 


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி