Thursday, 17 December 2015

கிழமைபட வாழ் / ஆத்திசூடி AttiSudi

கிழமைபட வாழ் 34
ஔவையார் பாடல்
கிழமை என்பது உரிமை
தம்மைப் பிறர் உரிமை கொண்டாடும்படி வாழவேண்டும்
ஒருவரது உதவும் பண்பை எண்ணி அவரோடு உறவு கொண்டாடும்படி வாழவேண்டும்.
நன்மை செய்து உரிமை உறவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
உதவி உறவு உரிமை


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி