Thursday, 20 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam 10

எல் தாக்கம்
வெயில் தாக்கம்
வழியில் அவன் நாடு சுரக்கும் வளங்களையும் பெறலாம்

  • உங்களுக்கு நல்ல நேரம் [புள்ளினிர்]
  • வெயில் பட்டு வாடும் [எல் தாக்குறுதலின்] நீங்கள் இனி வாட வேண்டா.
  • அவன் ஆற்று வளமும், ஓய்வு கொள்ளும் இடமும் உங்களுக்கு ஆறுதல் தரும்.
  • அவற்றின் வளத்தால் உணவுப் பொருள்களை வழங்குவதில் பெருமை கொண்டது அவன் நாடு.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

புள்ளினிர் மன்ற, எல் தாக்குறுகுதலின்        
ஆற்றின் அளவும், அசையும் நல் புலமும்,   
வீற்று வளம் சுரக்கும் அவன் நாடு படு வல்சியும், 

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்


No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி