வெற்றிவேற்கை VetriVerkkai

வெற்றிவேற்கை என்னும் இந்த அறநூலுக்கு நறுந்தொகை என்னும் பெயரும் உண்டு. இது 15 ஆம் நூற்றாண்டில் தோன்றிய அறநெறி நூல். ஆசிரியர் கொற்கையாளி குலசேகரன். கொற்கை நகரிலிருந்து அரசாண்ட மூன்றாம் சடைய வர்மன் குலசேகர பாண்டியன் (1429-1473}. அதிவீரராம பாண்டியன் (1564-1604) எனச் சிலர் கருதுவர்.

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.