பொருநராற்றுப்படை Porunaratruppadai



பத்துப்பாட்டு நூலிலுள்ள அடிகளின் எண்ணிக்கையைக் காட்டும் அளவைப்படம்
சங்கநூல்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என வகைப்படுத்தப்பட்டுள்ள 18 நூல்கள். இவற்றில் பொருநராற்றுப்படை 10 பாட்டுநூல்களில் ஒன்று.

பொருநராற்றுப்படை என்னும் பாட்டு 247 அடிகள் கொண்டது. இது 1, 2, 3 என்ற முறையில் 27 எண்ணிட்ட தலைப்பிட்ட பகுதிகளாகப் பகுக்கப்பட்டு மூலமும் செய்தியுமாக இங்குப் பதிவேற்றப்படுகிறது. ஒவ்வொன்றிலும் உள்ள செய்தியடக்கத் தொடுப்பும் இங்கு உள்ளது.

இங்குள்ள தலைப்புகளையோ, அவற்றின் விளக்கங்களாகத் தரப்பட்டுள்ள தலைப்பினையோ சொடுக்கினால் இதில் எந்தப் பகுதியையும் தனித்தனிதே பெற்று அறிந்துகொள்ளமுடியும்

பாடல் முழுவதையும் ஒரே இடத்தில் தொடுப்புடன் காணலாம்






இந்தப் பாட்டு இங்குத் தரப்பட்டுள்ள 27 தலைப்புகளில் பகுத்துத் தரப்பட்டுள்ளது. இதனைச் சொடுக்கி ஒவ்வொன்றையும் தனித்தனியே காணலாம்
அல்லது
அவ்வவற்றில் தரப்பட்டுள்ள
முன்தொடர்ச்சி
பின்தொடர்ச்சி
ஆகியவற்றையும் சொடுக்கிக் காணலாம்.
  1. பேரூர் விழாவுக்குப் பின்னர் வேறுஊருக்குச் செல்லும் பொருநனே, கேள்
  2. உன் யாழ் உறுப்புக்களின் சிறப்பேசிறப்பு.
  3. நீங்கள் பாடும் பாலைப்பண்ணின்இனிமையே இனிமை
  4. பாடியாடும் பாடினியிஅன் அழகே அழகு
  5. மூவேந்தரும் கூடியிருப்பது போல்வீற்றிருக்கும் கோடியர் தலைவனே
  6. பிழைக்கத் தெரியாமல் அலையாமல்நான் சொல்வதைக் கேள்.
  7. நான் கரிகாலனின் நன்பெருவாயிலுக்குச்சென்று என் இடும்பையைத் தீர்த்துக்கொண்டேன்.
  8. நான் அவனது வேளாண் வாயிலில் என்தடாரியை முழக்கினேன்
  9. நல்லுடையும் நல்லுணவும் பெற்றுமகிழ்ந்து பெருமிதத்துடன் இருந்தேன்
  10. தூங்கி எழுந்தேன்
  11. அரசனிடம் செல்லுமாறு கல்லா இளைஞர்ஆற்றுப்படுத்தினர்
  12. சுடச்சுட விருந்து
  13. சீறியாழ் மீட்டி இனிதிருந்தோம்
  14. ஊர் திரும்புகிறோம் என்றேன்
  15. அவனுக்குத் தெரிந்த அளவு பிடியும்களிறும் நல்கினான். எனக்கு வேண்டிய அளவு பெற்றுக்கொண்டேன்.
  16. அவன் தாய் வயிற்றில் இருக்கும்போதேஅரசுத் தாயம் எய்தியவன்
  17. ஆத்தி மாலை சூடிய கரிகால் வளவன் பனம்பூமாலை சூடியவனையும், வேப்பம்பூ மாலை சூடியவனையும் வொண்ணி என்னுமிடத்தில் நடந்த போரில்வெற்றி கண்டவன். அவனிடம் சென்றால்
  18. கொட்டைக்கரை போட்ட பட்டுடை பெறலாம்.அவனே முன்னின்று ஊற்றும் தேறலை நான்தோறும் பருகலாம்.
  19. உனக்குத் தாமரையும் பாடினிக்குமுத்தாரமும் சூட்டுவான்.
  20. பரிசில்களைத் தேரில் ஏற்றி அனுப்புவான்.நான்கு குதிரை பூட்டிய தேரில்அனுப்புவான். ஏழடி பின்னே சென்று மரியாதை செய்து அனுப்புவான். தேரோட்டி கையில் இருக்கும்தார்க்கோலை நீக்கிவிட்டுத் தேரோட்டச் செய்வான்.
  21. புகழ்தலை விரும்பாதவன்
  22. திணைமயக்கம் - நிலம், புள் 
  23. அவன் நாட்டு மகளிர் காளையர் விளையாட்டு
  24. உழவர் பாட்டும் மயில் ஆடும் இடங்களும்
  25. பண்ணிசையும், செங்கோலாட்சியும்
  26. அரசன், ஆறு, நிலம், பயிர், மக்கள் - வளம், வாழ்வு 
  27. பொருநராற்றுப்படை தனிப்பாடல்கள்




No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.