Monday, 6 January 2020

பொதுவன் கையெழுத்து - Podhuvan's Handwritings

எழுதிப் படித்தேன்

மனத்தில் பதிய வேண்டுமே
திருக்குறள்

உணலினும் உண்டது
அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது. 1326

ஊடலில் தோற்றவர்
வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும். 1327

ஊடிப் பெறுகுவம்
கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு. 1328

ஊடுக மன்னோ
ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா. 1329

ஊடுதல் காமத்திற்கு
இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின். 1330

1965




No comments:

Post a Comment

Blog Archive

எழுத்துப் பிழை திருத்திசந்திப் பிழை திருத்தி
தமிழ் வலைப்பதிவு திரட்டி