Wednesday, 8 January 2020

பாரதிதாசன் கையெழுத்து Handwriting, Barathi Dasan

பாரதிதாசன் கையெழுத்து 


அடியேன் நண்பர் செங்கை செந்தமிழ்க்கிழார் 
அவருக்குப்
பாவேந்தர் பாரதிதாசன் எழுதித் தந்த முறி



பாரதிதாசன் தலைமையில்
சேலம், இராசிபுரம், தமிழ் மன்றத்தில்
உரையாற்றிய பாரதிதாசன்
கூட்டம் முடிந்த பின்னர்
வெண்பா எழுதும் போட்டி ஒன்றை நடத்தினார்
அவர் குறிப்பிட்ட ஈற்றடி கொண்டு ஒரு வெண்பா எழுதி
முதன்முதலில் அவரிடம் தந்தேன்.
அடியேனைப் பாராட்டியதோடு
பிறர் எழுதிய வெண்பாக்களைத் திருத்தித் தரும் பணியினை
அடியேனிடம் ஒப்படைத்ததை
நினைவு கூர்ந்து மகிழ்கிறேன்.


No comments:

Post a Comment

Blog Archive

எழுத்துப் பிழை திருத்திசந்திப் பிழை திருத்தி
தமிழ் வலைப்பதிவு திரட்டி