Wednesday, 17 July 2019

குடிநீர் நிலத்தொட்டி sump

அடியேன்  இல்லத்தில் குடிநீர் நிலத்தொட்டி கட்டப்பட்டது
அதன் படங்கள் சில

நிலத்தில் குழி தோண்டல்

கம்பி கட்டி, கருங்கல் சல்லி, மணல், சிமெண்டு கலந்து அடித்தளம் போட்டு,
குழியின் ஓரத்தில் செங்கல் சுவர் கட்டல்

செங்கல் சுவர்

சுவர் ஓரம் காங்கிரீட் சுவர் அமைக்கக் கம்பி கட்டல்

செங்கல் சுவர் ஒருபுறம்
பலகை ஒருபுறம்
இடையில் இருக்கும் கம்பியில் காங்கிரீட்  போடல் 

இடையில் இருக்கும் கம்பியில் காங்கிரீட்  போடல் 

இடையில் இருக்கும் கம்பியில் காங்கிரீட்  போடல் 

காங்கிரீட்டில் மூடுதளம் போட,
கால் நிறுத்திப் பலகைத்தளம் போடல்
பலகைத் தளத்தின்மீது
கம்பி கட்டியது 
வார்ப்பிரும்பு திறப்பு வாய் போடப்பட்ட
குடிநீர் நிலத்தொட்டி
வார்ப்பிரும்பு திறப்பு வாய் போடப்பட்ட 
குடிநீர் நிலத்தொட்டி
2019 சூன் - ஒரு மாத காலம் - பணி
1500 லிட்டர் தண்ணீர் கொள்ளளவு
முதல் முறையாக - 1200 லிட்டர் தண்ணீர் - ரூபாய் 4000
விலைக்கு வாங்கி ஊற்றப்பட்டது

சென்னை மாநகராட்சி தண்ணீர் விலைக்குத் தருகிறது
9000 லிட்டர் - ரூபாய் 750
பதிவு செய்தால் தண்ணீர் தர 20 நாள் காத்திருக்க வேண்டிய நிலை

நிலத்தடி நீரும் தட்டுப்பாடு
சென்னையில் இப்படி ஒரு தட்டுப்பாடு

நீர் இன்றி அமையாது உலகு எனின் யார் யார்க்கும்
வான் இன்றி அமையாது ஒழுக்கு -- திருக்குறள் 

மழை இல்லாவிட்டால் மக்கள் ஒழுக்கமும் அமைதி பெறாது

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி