Thursday, 21 March 2019

குறுந்தொகை 99 kurnthogai 99

வெள்ளம் பாய்வது போலக் காமம் பாய்கிறது.
நான் அவரை எண்ணுகிறேன்.
அவர் என்னோடு இருந்ததை நினைக்கிறேன்.
எனக்கே வியப்பாக இருக்கிறது.
அவர் இப்போது என்னிடம் இல்லை.
இதுதான் உலகப் பண்பு.

தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள்.



No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி