Tuesday, 19 March 2019

குறுந்தொகை 82 kurnthogai 82

தினை அறுவடைக்குப் பின்னர் அதன் தட்டையில் படர்ந்திருக்கும் அவரை பூக்கும் முன்பனிக் காலத்திலும் அவர் வரவில்லை.
உன் நீண்ட கூந்தல் உன் முதுகில் பரந்து கிடக்க அவரை எண்ணி நீ அழுதுகொண்டிருக்கிறாய்.
அவர் இல்லாதபோது உன்னைத் தேற்றுபவர் யார்?
உன்னை நீதான் தேற்றிக்கொள்ள வேண்டும்.

தோழி தன் தலைவியைத் தேற்றுகிறாள்.



No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி