Tuesday, 26 March 2019

குறுந்தொகை 138 kurnthogai 138

ஊரே உறங்கும்போதும் நான் உறங்காமல் இருக்கிறேன்.
என் வீட்டிலிருந்து ஏழு வீடுகளுக்கு அப்பால் நொச்சிச் செடி இருக்கிறது.
அது ஆடும் ஒலி கேட்கிறதா என்று உற்றுக் கேட்டுக்கொண்டு உறங்காமல் இருக்கிறேன்.
அது ஆடும் ஒலி கேட்டால் அவர் எனக்காக வந்துவிட்டார் என்று நான் தெரிந்துகொள்வேன்.

தலைவி தன் தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள்.



No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி