Tuesday, 26 March 2019

குறுந்தொகை 132 kurnthogai 132

அந்த மாயவள் கட்டித் தழுவுதற்கு இனியவள்.
கண்டார் விரும்பும் கட்டழகு கொண்டவள்.
குவிந்த மென்மையான முலை கொண்டவள்.
கொடி போல் தழைத்துத் தொங்கும் கூந்தலைக் கொண்டவள்.
அவளை மறந்துவிட்டு நான் எப்படி இருப்பேன்?
கன்று பால் சுரக்கும் தாய்ப்பசுவை எதிர்பார்த்துக்கொண்டிருப்பது போல் அவள் என்னை எதிர் பார்த்துக்கொண்டு இருப்பாளே!

தலைவன் தன் பாங்கனிடம் கூறுகிறான்.



No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி