Tuesday, 26 March 2019

குறுந்தொகை 126 kurnthogai 126

தோழி! கார் காலமானது முல்லைப் பூ என்னும் தன் வாய்ப் பல்லைக் காட்டி என்னைப் பார்த்துச் சிரிக்கிறது.
"இளமையை எண்ணிப் பார்க்காமல், பொருள் ஒன்றையே கருத்தில் கொண்டு அதனைச் தேடச் சென்றவர் இன்னும் திரும்பி வரவில்லை. எங்கே இருக்கிறாரோ" என்று சொல்லிக்கொண்டு என்னைப் பார்த்துச் சிரிக்கிறது.

தலைவி தன் தோழியிடம் இவ்வாறு சொல்லி வருந்துகிறாள்.



No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி