Monday, 25 March 2019

குறுந்தொகை 123 kurnthogai 123

இருளைத் திணித்து வைத்தது போலப் புன்னை மரத்தடி நிழல்.
அங்கே நிலா வெளிச்சத்தை விரித்து வைத்தது போல மணல்வெளி.
இங்கே தனிமையில் நான் அவர் வருகைக்காகக் காத்திருக்கிறேன்.
அவர் இன்னும் வரவ்வில்லை.
மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்ற என் தந்தை, அண்ணன் ஆகியோரும் திரும்பிவிட்டனர்.
என்ன செய்வேன்?

தலைவி தோழியிடம் சொல்லிப் புலம்புகிறாள்.



No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி