Monday, 25 March 2019

குறுந்தொகை 114 kurnthogai 114

நெய்தல் மலர் பூத்திருக்கும் பரந்த வெளியில் பாவை போன்ற என் தலைவியை, உன் காதலியைப் படுத்திருக்கும்படி விட்டுவிட்டு வந்துள்ளேன்.
தேரில் வந்த அவள் கொண்கனே!
நான் வேறு பக்கம் செல்கிறேன்.
நீ அவளிடம் செல்.
இல்லாவிட்டால் நாரை அவள் நெற்றியில் ஏறி மிதித்துக்கொண்டு ஆரல் மீன் இரையைத் தேடிக்கொண்டிருக்கும்.

தோழி தலைவனிடம் சொல்கிறாள்.



No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி