Friday, 25 January 2019

அகநானூறு Agananuru 134


  • மழை பொழிந்துள்ளது.  உதிர்ந்து கிடக்கும் நீலநிறக் காயா, வெள்ளை-நிற முல்லை பூக்களின் மேல் சிவப்பு-நிற மூதாய்ப் பூச்சிகள் மேய்வது வல்லவன் தீட்டிய ஓவியம் போலக் காணப்படுகிது. 
  • குதிரையின் கால்கள் மெல்ல ஒதுங்கிச் செல்லுமாறு தேரை ஓட்டு. 
  • ஆண்மான் தன் பெண்மானோடு சேர்ந்திருக்கும் கூட்டம் தேரொலி கேட்பின் தடைபட நேரும். அதனால் குதிரைகளை இடிக்காமல் தேரை மெல்ல ஓட்டு. 
  • தலைமகன் பாகற்கு உரைத்தது.

முல்லை
சீத்தலைச் சாத்தனார் பாடியது
பாடல் பகுதி
புறவின்;
வாஅப் பாணி வயங்கு தொழிற் கலிமாத்
தாஅத் தாள் இணை மெல்ல ஒதுங்க,
இடி மறந்து, ஏமதி வலவ! 

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி