Friday, 25 January 2019

அகநானூறு Agananuru 132

  • தினை அறுவடை ஆனதால் இவள் தினைப்புனத்துக்கு வர முடியவில்லை. அதனால் உன்னைப் பார்க்க முடியாமல் இவள் முகம் வாடிக் கிடக்கிறது. ஊரார் ஏதேதோ பேசுகின்றனர்.  
  • இவள் கொடிச்சி.  அம்பு எய்து யானையைக் கொன்று வாழும் கானவரின் தங்கை.  
நுண்பூண் மார்ப!
  • இவளுக்கு இன்பம் தர விரும்பினால் இவளை உன்னுடன் கூட்டிச் செல்
தோழி தலைவனிடம் சொல்கிறாள்.
குறிஞ்சி
தாயங்கண்ணனார் பாடல்
பாடல் பகுதி
ஒல்கு இயற் கொடிச்சியை நல்கினை ஆயின்,
கொண்டனை சென்மோ நுண் பூண் மார்ப!

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி