Thursday, 24 January 2019

அகநானூறு Agananuru 124

பகைவர் திறை கொடுத்து வணங்குகின்றனர். அதனை ஏற்றுக்கொண்டு "செல்லுங்கள்" என்று வேந்தன் சொன்னால் படை திரும்பும்.
என் காதலி மனைவி ஊடல் கொள்ளாத பாங்கினள். மேல் மாடிக் கட்டில் மெத்தையில் நான் பாசறையில் பட்ட துன்பம் எல்லாம் நீங்கி அவளிடம் இன்பம் காண, கொய் சுவல் புரவியைத் தேரில் பூட்டி ஓட்டு. அந்தி வேளைக்குள் அடையுமாறு ஓட்டிச் செல்.

தலைமகன் தேர்ப்பாகற்கு உரைத்தது.

முல்லை
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் பாடல்

பாடல் பகுதி

கடவுமதி மாலை
அந்திக் கோவலர் அம் பணை இமிழ் இசை
நிரை நிலை ஞாயில் நெடு மதில் ஊரே. 15

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி