Monday, 21 January 2019

அகநானூறு Agananuru 101

இம்மையில் நல்லது செய்பவர்க்கு என்றும் தீமை நேராது என்னும் பழமொழி பொய்யாகாது என்பதை நாம் கண்டுகொள்ளலாம். 
அவர் கன்றுகளுடன் ஆனிரை கவரும் காட்டு வழியில் சென்றுள்ளார். அங்கு வெயில் கொளுத்தும். முருங்கைப் பூ அவர்மேல் கொட்டும். நமக்கு நன்மை செய்தவருக்கு நன்மை செய்து கொட்டும். 

தலைவி தோழி உரையாடல் 

பாலை
மாமூலனார் பாடல்

பாடல் பகுதி

ஞாயிற்று
உருப்பு அவிர்பு உளரிய சுழன்று வரு கோடை,
புன் கால் முருங்கை ஊழ் கழி பல் மலர்,          15
தண் கார் ஆலியின், தாவன உதிரும்
பனி படு பல் மலை இறந்தோர்க்கு
முனிதகு பண்பு யாம் செய்தன்றோ இலமே!

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி