Thursday, 24 January 2019

சிற்பம் 11 கபிலர் sculpture

பரிபாடல் 3 கபிலர் 11 பேர் என்று குறிப்பிடுகிறது.
இவர்கள் திருமாலோடு இருக்கும் 33 தேவர் கணங்களில் அறநெறி இது என்பதைத் தீர்மானிக்கும் குழுவில் இருபவர்கள்.
அவர்களின் சிற்பம் புள்ளமங்ககை கோயிலில் உள்ளது.
பொன் . வெங்கடேசன் இதனைத் டுவிட்டர் இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.
கபிலர் பதினொருவர்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி