Thursday, 18 October 2018

பெரு நல் ஈகை Natrinai says 91

தோழி
நீ உணர்ந்துகொண்டாயா
நெடுநீர்ச் சேர்ப்பன் பகலில் வந்துள்ளான்
பறவை போல் குதிரை பறந்து வரும் தேரில் வந்துள்ளான்
இந்தக் குடியில் பெருநல் ஈகை நடைபெற இருக்கிறது
இது நம் கானலம் படப்பை

  • புன்னை மரத்துக் கூட்டில் தன் தாயை அழைத்துக் கூப்பிட்டுக்கொண்டு இருக்கும் தன் குஞ்சுகளுக்கு நாரை கடலில் பிடித்துக் கொண்டுவந்த மிகச் சிறிய மீன்களை ஊட்டும் படப்பை 

நெய்தல்
தோழி, 
தலைமகட்கு வரைவு மலிந்து உரைத்தது.
மலிந்து = மகிழ்ந்து
பிசிராந்தையார் பாடல்

பெருநல் ஈகை 
பெரிய ஈகை
நல்ல ஈகை
திருமணம்
பெற்றோரின் பெருநல் ஈகை
ஆனா வண்மகிழ் பெருநல் ஈகை
ஆனா = குறைவில்லாத = நிறைவான



No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி