Tuesday, 16 October 2018

அவன் பெண்டு Natrinai says 74

அவன் சேர்ப்பன்

முறுக்கிய கயிறு மாட்டிய வலையை
யானை மேல் பாகன் இருப்பது போல் அம்பியில் இருந்துகொண்டு
முழங்கும் கடலில் வீசி
பரதவர் மீன் பிடிக்கும் சேர்ப்பன்

அவன் ஏதிலாளனாகவும் (வேறு வீட்டுக்காரனாகவும்) இருக்கிறான் என்கின்றனர்

கீழைக்காற்று வீசும்போது கானலில் உள்ள புன்னை மலரின் பூந்தாது அங்குக் காத்திருக்கும் குருகின் மேல் உதிரும் கண்டல் மரங்கள் நிறைந்த ஊர்க்காரி அவன் பெண்டு என்கின்றனர்
நெய்தல்
தலைவி பாணற்கு வாயில் மறுத்தது.
உலோச்சனார் பாடல்

மீன் பிடிக்க வலை வீசுதல் 



No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி