Friday, 26 October 2018

மழைக்கு விருந்து Natrinai says 112

பெருங்கல் நாடன் வரப்போகிறான் என்பதை முன்பே அறிவிக்கும் முகத்தான் மழை மேகம் இடி மின்னலுடன் பொழிந்து அருவி நீர் கொட்டுகிறது
இந்த மழைக்கு நாம் என்ன விருந்து கொடுக்கலாம்

  • அவன் வேங்கை பூத்திருக்கும் பெருங்கல் நாடன் 
  • அரிமா யானையை வீழ்த்தி முழங்கும் பெருங்கல் நாடன் 
தலைவன் - அரிமா

இறைச்சிப் பொருள் 

குறிஞ்சி
பருவ வரவின்கண் ஆற்றாளாய தலைவியைத் 
தோழி வற்புறுத்தியது
பெருங்குன்றூர் கிழார்
தலைவி - என்போம் 



No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி