Wednesday, 3 October 2018

கண்ணே காமம் Natrinai says 23

என் தலைவி

உடல் சோர்ந்து வளையல் கழலாமல் தோளைப் பார்த்துக்கொண்டாள்
கூழைக் கூந்தலுடன் தோழியருடன் சேர்ந்து விளையாடுகிறாள்

என்றாலும் அவளால் கண்ணீரை நிறுத்த முடியவில்லை
அன்னை பேணிய அழகு சிதைகிறது

முத்து விளையும் கொற்கைத் துறையில் செந்நிறத்துடன் பூத்திருக்கும் நெய்தல் மலர் போன்ற இவள் கண்களில் தோன்றும் காமத்தை இவளால் மறைக்க முடியவில்லை

எனவே விரைந்து திருமணம் செய்துகொள் - தோழி கூற்று 

குறிஞ்சி
தலைவி துயர் ஆற்றாமை உணர்ந்த தோழி 
வரைவு கடாயது.
கணக்காயனார் பாடல்.


கண்ணில் தோன்றும் காமம் 


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி