Thursday, 18 October 2018

இது உது அது Natrinai says 96

இது - this

  • ஞாழல், புன்னை மலர்கள் கொட்டிக் கிடக்கும் இடம் 
  • அவன் என்னைப் புதிதாகப் புணர்ந்த இடம் 
உது - that

  • அவன் நம்மோடு கடலாடிய துறை 
  • ஐம்பால் கூந்தலுக்கு மலர் சூட்டிய துறை 
அது - it

  • நெய்தல் மலர்களால் தழையாடை புனைந்து அவன் எனக்கு அணிவித்த கானல் 
  • அவன் என்னைத் தனிமையில் விட்டுவிட்டுச் சென்ற கானல் 

இவற்றை நினைத்துப் பார்க்கும்போது என் மேனியில் பசப்பு ஊறுகிறது

நெய்தல்
சிறைப்புறமாகத் 
தோழி தலைவிக்கு உரைப்பாளாய் 
வரைவு கடாயது.
கோக்குளமுற்றனார் பாடல்


நினைவலை


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி