Thursday, 9 August 2018

முருகன் Agananuru says 1

பாலை
மாமூலனார் பாடல்

தலைவி தோழியிடம் சொல்கிறாள் 


சிறு காரோடன் பயினொடு சேர்த்திய கல் போல் பிரியலம்

மழவரை ஓட்டியவன் முருகன் 
ஆவியர் குடி மக்களின் அரசன்

முருகன் தலைநகர் பொதினி (பழனி) 
பொதினியில் வயிரக் கல்லுக்கும் பட்டை தீட்டுபவன் 

அரக்கில் பதிய வைத்திருக்கும் கல் 
அரக்குச் சூட்டில் பதிந்துகொள்ளும் 
நீரில் நனைத்த பின் பிரிக்க முடியாது 

அது போல என்னையும் அவரையும் பிரிக்க முடியாது 
காட்டில் செல்பவர் இந்த உறவை அவர் மறந்துவிட்டாரோ 

அகநானூறு 1

பொதினி அரசன் முருகன் பழனி முருகன் ஆனானா
பழனி (ஆவினன்குடி) முருகன் பெயர் கொண்ட முருகன் பொதினியை ஆண்டானா  

கடவுள் முருகன் 

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.