Sunday, 8 July 2018

அதியமான் History in Purananuru 92

யாழொடும் கொள்ளா

அதியமான் நெடுமான் அஞ்சியை 
ஔவையார் பாடியது.

புதல்வரின் மழலைச்சொல் தந்தைக்கு இனியது 

  • யாழிசை போலவும் இல்லை 
  • நேரம் காலம் தெரியாமல் பேசுகிறது 
  • பொருள் இல்லாமல் ஏதோ பேசுகிறது 
என்றாலும் தந்தைக்கு இனிமையாகத் தோன்றுகிறது

கோட்டைகளை வென்ற நெடுமான் அஞ்சி!
என் வாயிலிருந்து வரும் சொற்களையும் நீ அவ்வாறு சுவைக்கிறாய்.




No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.