Sunday, 8 July 2018

அதியமான் History in Purananuru 87

அதியமான் நெடுமான் அஞ்சி 

அதியமான் நெடுமான் அஞ்சியை 
ஒளவையார் பாடியது.

பகைவர்களே

போர்க்களம் ஆக்கிக்கொண்டு வருவதைத் தவிர்த்துவிடுங்கள் 
எங்களுக்குள்ளே ஒருவன் இருக்கிறான் 

நாள் ஒன்றுக்கு எட்டு தேர் செய்யும் தச்சன் 
ஒரு மாத காலம் உழைத்து வலுவுடன் உருவாக்கிய ஒரு தேர்ச்சக்கரம் போல எங்களுக்குள்ளே ஒரு பொருநன் இருக்கிறான். 
அவனை எதிர்க்க உங்களால் முடியாது.  

பொருநன் = போர்வீரன் 


தேர்ச் சக்கரம் - தேர்க் கால்

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.