Sunday, 8 July 2018

பெருநற்கிள்ளி - போர்வைக்கோ History in Purananuru 85

சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளியைப்  
பெருங்கோழிநாய்கன் மகள் நக்கண்ணையார் பாடியது.

கிள்ளி, மல்லனை எதிர்த்து ஆமூரில் போரிட்டுக்கொண்டிருந்தான். 
அதனைப் பார்த்துக்கொண்டிருந்த புலவர் நக்கண்ணையார் பாடுகிறார்.

என் தலைவனுக்கு ஊர் இது இல்லை 
நாடும் இது இல்லை 
எனவே இந்த ஊர் மக்கள் இப்படியும் அப்படியும் பேசிக்கொள்கின்றனர் 
கிள்ளி வெற்றி பெற்றான் என்று சிலர் கூறுகின்றனர். 
கிள்ளி பெற்றது வெற்றி அன்று என்று சிலர் கூறுகின்றனர். 
ஈரோட்டியாகச் சொல்வது நல்லது இல்லை 

நான் பனைமரத்துக்குப் பின்னால் ஒளிந்து நின்றுகொண்டிருந்து அவன் வெற்றி பெற்றதை என் இரு கண்ணாலும் பார்த்தேன். 


பனை மரம்

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.