Friday, 6 July 2018

பெருஞ்சேரலாதன் - கரிகால் வளவன் History in Purananuru 66

கரிகால் வளவன் வெண்ணிப்பறந்தலை வெண்ணி முந்நீர் நாவாய் வடக்கிருந்தோன் வளிதொழில் 

சோழன் கரிகாற் பெருவளத்தானை 
வெண்ணிக் குயத்தியார் பாடியது.

கரிகால் வளவ
காற்றின் திசையைக் கட்டுப்படுத்திக் கடலில் நாவாய்க் கப்பலை ஓட்டிய உரம் மிக்கவரின் வழியில் வந்தவனே
யானைமேல் வருபவனே
வெண்ணிப் போர்க்களதந்தில் நீ உன் ஆற்றல் தோன்றும்படிப் போரில் வென்றாய்
வென்ற உன்னைக் காட்டிலும் உன்னை எதிர்த்துக் போரிட்ட மன்னன் நல்லவன் அல்லவா
தன் முதுகில் பட்ட காயத்துக்காக வடக்கிருந்து உயிர் துறந்து புகழ் உலகம் அடைந்தான். (பெருஞ்சேரலாதன்)


கரிகாலன்

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.