Thursday, 5 July 2018

குட்டுவன் கோதை History in Purananuru 54

கம்பலை செம்மல் அண்ணாந்து உவலை இடையன்

சேரமான் குட்டுவன் கோதையைக் 
கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரன் பாடியது.

என் அரசன் இருக்கும் அவையில் செம்மாப்புடன் தலைநிமிர்ந்து புகுதல் என்னைப் போன்ற இரவலர்க்கு எளிது. 

  • காப்பாற்றும் இயல்பினை உடைய அவன் மழையும் நாணும்படி வழங்கும் கவிந்த கையை உடையவன். 
  • கடுமான் கோதை

அவன் வலிமையை எதிர்த்து நிற்கும் ஆற்றல் எந்த மன்னர்க்கும் இல்லை. 
  • இடையன் பசுமையான உவலை இலை மாலை அணிந்திருப்பான் 
  • அழுக்குப் படிந்த ஆடை உடுத்தியிருப்பான். 
  • வாயில் கையை மடித்து வைத்து ஊதுவான் 
  • ஆடு மேய்ப்பான் 
  • புலி உறங்கும் இடத்துக்குப் போகமாட்டான். 
அதுபோல மன்னர் இவனை அணுக முடியாது. 


மடிவாய் இடையன் ஆடுகளை அழைக்கும் ஊதல்
புலி அளை - புலிக் குகை


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.