Wednesday, 4 July 2018

மாறன்வழுதி, கூடகாரத்துத் துஞ்சியவன் History in Purananuru 51

மாறன் வழுதி சிறை நிழற்றும் கொண்டி சிதலை ஈயல் அளியரோ  

பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியை 
ஐயூர் முடவனார் பாடியது

புலவர் இவனைச் சினப்போர் வழுதி என்கிறார. 
தமிழகம் மூவேந்தர்க்கும் பொது என்னறால் இவன் பொறுத்துக்கொள்ள மாட்டானாம். 
தனக்கே உரியது என்பானாம். 
சரி என்று கொடுத்த மன்னர் அச்சமின்றி வாழ்வாராம். 
புற்றிலிருந்து புறப்பட்ட ஈசல் ஒருநாள் மட்டுமே வாழும் 
கொடுக்காதவர் ஈசல் போல் மடிவர். 

தீயோ, நீரோ, காற்றோ மிகுந்து வந்தால் எதிர்த்தது நிற்க யாராலும் முடியாது 
அவற்றைப் போன்று தாக்க வல்லவன் இவன் - என்கிறார், புலவர். 


ஈயல் - ஈசல்

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.