Wednesday, 4 July 2018

கிள்ளி வளவன், குளமுற்றத்துத் துஞ்சி\வன் மலையமான மக்கள் History in Purananuru 46

சிபி உண்மார் புண்கண் வாழ்நர் அழால் கேட்டனை வேட்டது 

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் 
மலையமான் மக்களை 
யானைக்கு இடுவுழி, 
கோவூர் கிழார் பாடி, உய்யக் கொண்டது.

நீயோ, புறாவின் துன்பம் போக்கிய சோழன் வழியில் வந்தவன்.
இவர்களோ, உழவர் துன்பம் போக்க தம்மிடம் உள்ளனவற்றை பகுத்துண்ணும் அரசனின் மக்கள்.
இவர்களைப் பார்
யானை தம்மைக் கொல்ல வருகிறது என்பது தெரியாமல் அழுவதை விட்டு மருண்டு பார்க்கின்றறனர்
உன் விருந்தினர் ஆகவேண்டியவர்கள்
சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன்
இனி உன் விருப்பம் போல் செய்க.

புலவர் சொன்னதைக் கேட்டுக் கிள்ளிவளவன் குழந்தைகளைக் கொல்வதை நிறுத்திவிட்டான்.

புறநானூறு 46

கிள்ளி வளவன் செயல் 

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.