Tuesday, 3 July 2018

கிள்ளிவளன் குளமுற்றத்துத் துஞ்சியவன் History in Purananuru 37

ஐந்தலை நாகம் செம்பியன் கராஅம் குட்டத்து செம்புறழ் புரிசை செம்மல் இலஞ்சி

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளன் 
அடைந்து கிடக்கும் அரசன் கோட்டையை அழித்தல் "நல்ல அல்ல" என்று 
மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

பறாவின் துன்பம் போக்கிய செம்பியன் வழிவந்தவனே

ஆள் நிழலைக்கூடக் கவ்வும் முதலை உள்ள அகழி கொண்ட கோட்டை
செம்பு போல் வலிமையான மதில் கொண்ட கோட்டை
உள்ளே அரசன் அடைந்து கிடக்கிறான்.
போரிட்டுச் சிதைக்கும்  வலிமை உனக்கு இருக்கிறது.
என்றாலும்
இது
நல்ல அல்ல

புறநானூறு 37


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.