Monday, 2 July 2018

நலங்கிள்ளி History in Purananuru 32

கடும்பு வஞ்சி மதுரை வேட்கோ குடுமி

சோழன் நலங்கிள்ளி
கொடைநலம் பற்றிக் 
கோவூர் கிழார் பாடியது.

சுற்றத்தார் சமைக்க அரிசியாகச் சேரனின் வஞ்சி மாநகரை வென்று தருவான்  
தன் முன் ஆடும் விறலியர் தலைக்குப் பூ வாங்கிக்கொள்வதற்காகப் பாண்டியனின் மதுரையை வென்று தருவான்  
பரிசில் வேண்டுவோரே 
வாருங்கள் 
அவனைப் பாடுவோம் 
அவன் மலைக்கோட்டையை அடுத்த உறையூரில் இருக்கிறான். 


குயவர்
குயவர் சிறுவர் இந்தச் சக்கரத்தில் வைத்த மண் போல
உச்சிப் பிள்ளையார் கோயில் மலை உள்ளதாம் 
உறையூரின் குடுமி 


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.