Monday, 2 July 2018

நலங்கிள்ளி History in Purananuru 31

வழிப்படூஉம் வேட்டம் ஒல்லாயே அடங்கலவே புகலும் செல்வேம் அல்லேம் வடபுலத்தரசு 

சோழன் நலங்கிள்ளி
போர்த்திறம் பற்றி 
கோவூர் கிழார் பாடியது.


பொருளும், இன்பமும் அறத்தின் பின்னே வருவது போல் உன் ஆட்சிக் குடையின் நிழலில் சேர பாண்டியர் ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக நீ போரிட்டுக்கொண்டு வலம் வருகிறாய். 
போர்ப் பாசறையில் அல்லது நீ வேறிடத்தில் இருப்பதில்லை. 
உன் யானைகள் பகைவர் கோட்டைகளை அழிக்காமல் ஓய்வதில்லை 
உன் படைவீரர்களுக்குப் போர் என்றால் ஆசை. 
உன் குதிரை வலம் வரும் என்று வடநாட்டு அரசர்கள் நடுங்குகின்றனர். 


நலங்கிள்ளி போர் 

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.