Thursday, 26 July 2018

கரந்தை History in Purananuru 265

கரந்தை - கையறுநிலை - போந்தை - சேரன்

......................சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந் தும்பியார் பாடியது

கடுமான் தோன்றல!
இப்போது கல்லாக நிற்கிறாய்
ஊருக்கு அருகில் இருக்கும் வறண்ட மேட்டு நிலத்தில், வேங்கைப் பூக்களையும், பனைமட்டை மாலைகளையும் உன் மேல் சாத்தியுள்ளனர்
பசுக்களை மேய்க்கும் கோவலர் சூட்டியுள்ளனர் 
இப்படி நீ கல்லாக நிற்கிறாய்
பரிசிலர் பெறும் செல்வமும்
வேந்தருக்காகப் போராடித்  தரும் வெற்றியும்
உன்னோடு போய்விட்டதே



No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி