Wednesday, 25 July 2018

கரந்தை History in Purananuru 259

திணை கரந்தை - செரு மலைதல் - பிள்ளைப் பெயர்ச்சி

.......................கோடை பாடிய பெரும்பூதனார் பாடியது.

வெட்சி வீரன் ஆனிரைகளைக் கவர்வதைத் 
தடுத்து மீட்பவன் கரந்தை வீரன் 

வாளேந்தி ஆனிரைகளைக் கவர்ந்துகொண்டிருக்கும் வெட்சி வீரனே
கவனமாக இரு
பசுக் கூட்டம் உன் விருப்பப்படி வரும்போது ஒருவன் (கரந்தை வீரன்) மறைந்துகொண்டிருக்கிக்கிறான்
இலைகளுக்கு இடையில் மறைந்துகொண்டிருக்கிறான்
அவனைப் பார்
செல்லாதே
மேலும் முன்னேறிச் செல்லாதே
முருகன் சாமி ஏறி விளையாடும் புலைத்தி போல அவன் உன்மேல் பாயவும் கூடும்



No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி