Sunday, 1 July 2018

செழியன், தலையாலங்கானம் வென்றவன் History in Purananuru 25

மீன் திகழ் விசும்பு வழாஅது அணங்கு பறந்தலை உய்ந்தன்று உருப்ப நூறி பூசல் கைம்மை கூந்தல்

பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன்
வெற்றிக்குப் பின்னர் கலங்கியது பற்றி, 
கல்லாடனார் பாடியது.

ஞாயிறும் திங்களும் மறைவது போலச் சேரனையும் சோழனையும் போரில் காய வைத்தான். 
அவர்களது முரசைக் கைப்பற்றினான் 
அப்போது இவன் மனம் சிதையவில்லை 
போரில் மாண்டவர்களின் மனைவிமார் தலையை மொட்டை அடித்துக்கொண்டு மார்பில் அடித்து இறுக்கிக்கொண்டு ஒப்பாரி வைக்கும் ஒலியைக் கேட்டுக் கலங்கினான். 

புறநானூறு 25

கணவனை இழந்த மகளிர் இவ்வாறு மொட்டை அடித்துக்கொள்வது வழக்கம் 

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.