Saturday, 14 July 2018

பேகன் History in Purananuru 142

வை ஆவிக்கோ, பெரும்பேகனைப் 
பரணர் பாடியது.

மழையானது 
நீர் இல்லாத குளத்தில் பொழியும் - சரி 
அகன்ற வயலில் பொழியும் - சரி 
காயும் இடத்தில் பெய்யாமல் விளையாத களர் நிலத்திலும் பெய்யும் - சரிதானா 

இப்படி வரையறை இன்றி 
எங்கும் பொழியும் மழை போல 
யானை மேல் வரும் பேகன் வழங்குவான் 

இப்படிக் கொடை வழங்குவதில் மடத்தனமாக நடந்துகொள்வானே தவிர,
படை வந்து  தாக்கும்போது மடங்கமாட்டான் (வளைந்து கொடுக்க மாட்டான்) 



No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.