Friday, 13 July 2018

ஆய் History in Purananuru 134

ஆயை 
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.

ஒரு பொருளை வாங்கிக்கொண்டு மற்றொன்றைத் தருபவன் வணிகன் 

இந்தப் பிறவியில் செய்யும் அறக்கொடை அடுத்த பிறவியில் நமக்குப் பயன்படும் என்று அறத்தை விற்கும் வணிகன் ஆய் அல்லன். 

கொடை வழங்குதல் சான்றோர் வாழ்ந்து காட்டிய நெறி 
அதனைப் பின்பற்ற வேண்டியது கடமை
என்று எண்ணிக் கொடை வழங்குபவன் ஆய். 



No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.