Friday, 13 July 2018

ஆய் History in Purananuru 133

ஆயை 
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.

விறலி! 

நீ நல்ல இசையைக் கேட்டுக் கேட்டு மகிழ்கிறாய். 
கண்டு கண்டு மகிழ வேண்டாமா 

உன் கூந்தலை உலர்த்திக்கொண்டு மயில் போல் நடந்து வா 
வேள் ஆய் தேரில் வருவான். 
மழை கைம்மாறு கருதாமல் பொழிவது போல அவன் கொடை வழங்குவதைக் கண்டு மகிழலாம். 


விறலி 

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.