Thursday, 12 July 2018

ஆய் History in Purananuru 127

களங்கனி அன்ன கருங்கோட்டுச் சீறியாழ்

ஆயை 
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.

ஆய் யானைகளைப் பாணர்க்கு வழங்குவான். 
அதனால் அவன் அரண்மனை முற்றத்தில் யானை இல்லை. 
யானை கட்டியிருந்த வெளில் என்னும் கட்டுத்தறியில் காட்டு மயில் கூட்டம் திரிகிறது. 

அவனது மனைவிமார் பிறருக்குத் தர முடியாத தாலியுடன் உள்ளனர். 
"ஈகை அரிய இழை அணி மகளிரொடு சாயின்று"
இதுதான் ஆய் அரசன் அரண்மனை நிலைமை. 

இது முரசு முழங்கும் செல்வம் படைத்த செல்வர் வாழும் மாளிகை போல் இத்து இல்லை - சுவைக்கு இனிதாகத் தாளித்த உணவை, ஈவு இரக்கம் இல்லாமல் தன் வயிற்றுக்கு மட்டும் உண்பவர்கள் இவர்கள். 


ஈகை அரிய இழை
தாலி

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.