Thursday, 12 July 2018

காரி History in Purananuru 124

மலையமான் திருமுடிக்காரியைக் 
கபிலர் பாடியது.

மலையமான் அருவி கொட்டும் மலைநாட்டின் அரசன். 
செல்லத் தகாத நாளில்
புள் சகுனம் தடையாக இருக்கும் காலத்தில் 
காணவேண்டிய பதம் பார்க்காமல் 
மலையமானிடம் சென்று 
அவன் திறமை பற்றிப் பேசாமல் வேறு எதனையோ பேசினாலும் 
யாரும் 
அவனிடமிருந்து வெறுங்கையுடன் திரும்புவதில்லை. 
அவனைப் பாடியவர் அவர் விரும்பியதைப் பெற்றுக்கொண்டே திரும்புவார். 

புறநானூறு 124


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.