Wednesday, 11 July 2018

பாரி History in Purananuru 118

அறை = சிறு பாறை
பொறை = பெரும் பாறை
கீள்வது = கிழிப்பது

பாரி மகளிரைக் கொண்டுபோம் 
கபிலர் பறம்பு நோக்கி நின்று சொல்லியது

பாரியின் பறம்பு நாட்டில் "சிறுகுளம்" இருந்தது. 
அந்தக் குளம் எட்டு நாள் வளர்ந்திருக்கும் பிறைநிலா வடிவில் அமைந்த வளைந்த கரையினைக் கொண்டது. 
பாரியைக் கொன்றர் 
அதனால் 
அந்தக் குளக்கரை உடையட்டும். 

பாரி 
கூரிய வேல் கொண்டவன் 
திரண்ட தோள் கொண்டவன் 
தேர்களைக் கொடையாக வழங்குபவன். 


பறம்பு நாட்டுச் சிறுகுளம் 

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.