Wednesday, 11 July 2018

பாரி மகளிர் History in Purananuru 116

தீநீர் குண்டுசுனை புரள்வரும் அல்குல் ஒழுகை 

பாரி மகளிரைக் கொண்டுபோம் 
கபிலர் பறம்பு நோக்கி நின்று சொல்லியது. 

அன்று பாரிமகளிர் பீர்க்கங்கொடி படர்ந்திருக்கும் அவர்களது புல்லுக் குடிசையில் ஏறி, தொலைவில் உப்பு ஏற்றிக்கொண்டு வரும் வண்டியை எண்ணிக் கணக்குப் போட்டுக்கொண்டிருந்தனர். 

இன்று போரிட வந்திருக்கும் குதிரைகளை எண்ணிக் கணக்குப் போட்டுக்கொண்டிருக்கின்றனர். 

அந்தோ!



No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.