Wednesday, 11 July 2018

பாரி History in Purananuru 115

ஒரு சார் அருவி ஆர்ப்ப

பாரி மகளிரைக் கொண்டுபோம் 
கபிலர் பறம்பு நோக்கி நின்று சொல்லியது.

பாரி 
வேந்தர்க்கு இனிமை இல்லாதவன் 
மற்றவர்களுக்கு இனியவன் 

அவன் குன்றத்தில் 
ஒரு பக்கம் அருவி நீர் ஒழுகும் 
மற்றொரு பக்கம் பாரி பாணற்கு உண்ணும் மரக் கிண்ணத்தில் ஊற்றிய தேன்-கள் நிரம்பி வழிந்து பாறையில் வழியும் 

குன்றே 
உன்னை விட்டுச் செல்கிறேன் 



No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.