Wednesday, 11 July 2018

பாரி - மூவேந்தர் History in Purananuru 111

அளிதோ தானே, பேரிருங் குன்றே

மூவேந்தரும் பறம்பு முற்றியிருந்தாரை 
ஔவையார் பாடியது.

பாரியின் பறம்புமலை இரக்கத்துக்கு உரியது. 
சேன், சோழன், பாண்டியன் ஆகிய மூன்று வேந்தர்களும் அதனை முற்றுகை இட்டுள்ளனர். 
வேலால் தாக்கி அக் குன்றின் அரசனை வெல்ல முடியாது. 
இணையாக இருக்கும் இரண்டு நீல மலர் போன்ற கண்ணை உடைய கிணை முழக்கும் பெண் பாடிக்கொண்டு வரும்போது அவள் கேட்டாலே பறம்பு மலையைப் பெற்றுகொள்ள முடியும். 


கிணைமகள்

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.