Tuesday, 10 July 2018

பாரி History in Purananuru 110

கடந்து அடு தானை மூவிரும் கூடி

மூவேந்தரும் பறம்பு முற்றியிருந்தாரை 
ஔவையார் பாடியது.

மூவேந்தரும் ஒன்றுகூடிப் போரிட்டாலும் பாரியின் பறம்பு மலையைக் கைப்பற்ற முடியாது. 
காரணம், 
பறம்பு நாட்டில் 300 ஊர்கள் உள்ளன. 
அவை அனைத்தையும் பரிசிலர் பெற்றுக்கொண்டனர். 

இப்போது பாரியும் நானும் மட்டுமே எஞ்சியுள்ளோம். 
அவன் குன்றும் இருக்கிறது. 
நீங்கள் அவனைப் பாடிக்கொண்டு சென்றால் இவற்றையும் பெற்றுக்கொள்ளலாம். 



No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.