Tuesday, 10 July 2018

பாரி History in Purananuru 105

சேயிழை பெறுகுவை வாணுதல் விறலி

வேள் பாரியைக் 
கபிலர் பாடியது.

மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் பாரி நாட்டு நெடுவரையில் அருவி கொட்டும். 
அதன் குளத்தில் குவளை பூத்திருக்கும். 
அருகில் கொள் விதைத்திருக்கும் வயலில் அருவி கொட்டும் நீர் சிதறும் 
அதனால் மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் கொள் விளையும். 

அழகிய விறலி!
நீ பாரியைப் பாடிச் சென்றால், அவன், அந்தச் சாரல் நீரைக் காட்டிலும் இனிமையானவன். 


வரகுப் பயிர் 

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.